இந்த வாரத்துடன் முடிவடையவுள் இரு முக்கிய சீரியல்கள் -கவலையில் இரசிகர் வட்டம்.

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்கள் அனைத்திற்கும் ஒரு மிகப்பெரிய ரசிகர் வட்டம் காணப்படும்.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய இரண்டு சீரியல்கள்தான் ஈரமான ரோஜாவே மற்றும் அன்புடன் குஷி ஆகியனவாகும்.

தற்போது இந்த இரண்டு தொடர்களும் இந்த வாரத்துடன் முடிவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் இந்த இரண்டு சீரியல்களும் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியை நெருங்கிவிட்டது..

இதன் பிரகாரமே விஜய் டிவியில் விரைவில் 2 புதிய தொடர்கள் ஒளிபரப்பாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply