பொதுப் போக்குவரத்தில் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்!

0

இலங்கையில் கொவிட் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இதனால் ஏதிர்வரும் திங்கட்கிழமை முதல் புதிய சட்டங்களை பொதுப் போக்குவரத்தின் போது அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் பஸ் மற்றும் பொது போக்குவரத்தில் பயணம் செய்யும் பயணிகள் தங்களது தொழில் சார்ந்த அடையாள அட்டையை காண்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வாறு பொது போக்குவரத்தின் போது காவல் துறையினர் திடீர் சுற்றிவளைப்பு களையும்மேற்கொள்ள காத்திருக்கின்றனர்.

ஆகவே மக்கள் அவசியமாக வெளியே வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply