பொதுமக்களுக்கு விடுக்கப்பட அவசர தகவல்!

0

பொதுமக்கள் அனைவரும் வெளியில் நடமாடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய தற்போது நாட்டில் டெல்டா தொற்றின் தீவிரம் அதிகரித்து வருவதால் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே மக்கள் வெளியில் நடமாட வதற்கு அனுமதி உண்டு.

மாறாக அத்தியாவசிய மற்ற தேவைகளுக்காக மக்கள் வீடுகளில் இருந்து வெளியே செல்ல வேண்டாம் என்று அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் யாழ் மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய ராணுவத் தளபதி அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக மக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply