தாம்பத்தியத்தில் அதிக இன்பம் பெற வேண்டுமானால் ஒரு ஸ்பூன் தேன் போதுமாம்… எப்படி?

0


60 களில் பயன்படுத்தும் வயாகரா இன்று 20 களிலேயே பயன்படுத்தப்படுகிறது. இன்று கருவளக்குறைபாடும் தற்காலத்தில் அதிகமாக உண்டாக நம்முடைய இன்றைய பழக்க வழக்கங்களே காரணமாக அமைகின்றன.


அப்படி கருவளம் குறைவாக இருக்கக் காரணங்கள் தான் என்ன?… அவற்றை எவ்வாறு தவிர்ப்பது? என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொண்டால் இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்?


நாம் உட்கர்ந்து கொண்டே வேலை செய்வது, பதப்படுத்தப்பட்ட உணவுகள், சோடா போன்ற இன்னும் பல பழக்க வழக்கங்கள் தான் இவற்றிற்குக் காரணமாக அமைகின்றன.


தேனீயின் மகரந்தம் கருவளத்தை அதிகரிக்கிறது. தேனீயின் மகரந்தம் ஹார்மோன்களை ஊக்குவித்து, ஆண்மையை அதிகரிக்கிச் செய்கிறது.


மேலும் இது நரம்பு மண்டலத்தை உறுதியாக்குகிறது. விந்தணுக்களின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.


இதிலுள்ள அமினோ அமிலம் உடல் வலிமையை அதிகரிக்கச் செய்கிறது.


ஆண், பெண் இருவருக்கும் ஈஸ்ட்ரோஜென், டெஸ்ட்ரோஜென் உற்பத்தியை சீராக்குகிறது.


அதனால் தினமும் உணவோடு தேன் சேர்த்துக் கொள்வது நல்லது. அதேபோல், இரவு தூங்கச் செல்லும்முன் 1 ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply