48 மணி நேரத்தில் உரிய பணத்தினை கட்ட வேண்டும்- அதிரடி உத்தரவு!

0

சில நாட்களாகவே பிரபலங்கள் கார்களால் மிகவும் நொந்து போய் வருகின்றனர்.

இந்நிலையில் விஜய்யை தொடர்ந்து தனுசும் தன் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரிவிலக்கு கேட்டிருந்தார்.

இதற்கமைய இன்று குறித்த விடயத்தை விசாரித்த நீதிபதி மிகவும் கடுமையாக பேசியதோடு 48 மணி நேரத்தில் 50% ஆன 30 இலட்சம் பெரிகை கட்ட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளனர்.

Leave a Reply