அதிமுகவின் அவைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் காலமானார்.

0

அதிமுகவின் அவைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய இவர் அண்மையில் உடல் நலம் குன்றி ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

அவரது மறைவிற்கு அதிமுக தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் முன்னாள் அமைச்சர் மதுசூதனன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply