உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹஸீமுடன் தொடர்பினை ஏற்படுத்திய 62 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்படுள்ளனர்,
இதற்கமைய உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹஸீமுடன் தொடர்பினை ஏற்படுத்திய குறித்த நபர்கள் அனைவரும் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த நபர்கள் அனைவரையும் இன்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் ரிஸ்வான் முன் முன்னிலைப் படுத்தப் பட்ட போதே குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



