சமூக வலைத்தளங்களை கண்காணிப்பு செய்வதற்கான முறைமை கட்டாயம் அவசியம்!

0

பேஸ்புக், சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்களை கண்காணிப்பு செய்வதற்கான முறைமை கட்டாயம் தேவையென என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்திருந்தார்.

இதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது இவர் பேசியிருந்தார்.

மேலும் சீனாவில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டிருப்பதையும் அவர் சபையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply