பசறையில் 18 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி!

0

பசறை பொது சுகாதார பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட ரப்பிட் என்டியன் பரிசோதனையில் 18 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்படுள்ளது.

இந்நிலையில் பசறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை நடவடிக்கைகளுக்காக வருகை தந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி. சி. ஆர் பரிசோதனையின் அடிப்படையிலே அவர்களுக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்படுள்ளது.

மேலும் குறித்த தொற்றாளர்களுடன் தொடர்பிணை பேணியவர்களையம் தனிமைப் படுத்துவதற்குரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply