போலி நாணயத்தாளுடன் பெண்ணொருவர் கைது!

0

புதுக்குடியிருப்பு, சுகந்திர புரம் பகுதியில் போலி நாணயத்தாள் வைத்திருந்த பெண்ணொருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த பெண் 500 ரூபாய் போலி நாணயத்தாள்கள் 17 உடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 41 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply