சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி!

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

இதற்கமைய நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி தற்பொழுது நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க நிலையியல் கட்டளை 27 இன் கீழ் தமது கல்வியை சமர்ப்பித்த கொண்டிருந்த நிலையில் ஜனாதிபதியின் குறித்த வருகை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply