3 இலட்சத்திற்கும் மேற்படருக்கு அஸ்ட்ரா செனேகா இரண்டாம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது!

0

நாடு பூராகவும் தற்போது தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கமைய கடந்த 3 தினங்களில்அஸ்ட்ரா செனேகா இரண்டாம் தடுப்பூசிகள் 370,761 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்னஜயசுமன தெரிவித்துள்ளார்.

மேலும் இதுவரையில் அஸ்ட்ரா செனேகா தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளாதோர் உடனடியாக தடுப்பூசி மையங்களுக்கு சென்று அதனைப் பெற்றுக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply