3 இலட்சத்திற்கும் மேற்படருக்கு அஸ்ட்ரா செனேகா இரண்டாம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது! நாடு பூராகவும் தற்போது தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 3 தினங்களில்அஸ்ட்ரா செனேகா இரண்டாம் தடுப்பூசிகள் 370,761 பேருக்கு…