அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பினரால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் காரணத்தால் ராஜகிரிய ஆயுர்வேத சாந்தி தொடக்கம் பொரளை கொட்டா வீதி வரையில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.