அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் காரணத்தினால் போக்குவரத்தில் ஏற்பட்ட நெரிசல். அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பினரால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் காரணத்தால் ராஜகிரிய ஆயுர்வேத சாந்தி தொடக்கம்…