அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

0

அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இந்நிலையை போர்ட்பிளேறியல் பகுதியில் 4.3 பிகர அளவில் நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில் மீண்டும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் குறித்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து இது வரையில் எந்தவிதமான முடிவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply