பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ச அவர்களின் திட்ட அமுலாக்கத்துக்கு அமைய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கும் “குரு அபிமானி” நிகழ்வு இன்று தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
மகளிர் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்ப கல்வி இராஜாங்க அமைச்சின் ஆலோசனைக்கு அமைய முன்பள்ளி ஆசிரியைகளுக்காக இக் கொடுப்பனவு வழங்கப்படுகிறது
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெயகௌரி ஸ்ரீபதி அவர்களால் முதற்கட்டமாக 12 முன்பள்ளி ஆசிரியைகளுக்கு குறித்த கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது..



