நடிகர் விஜய் ரீல் ஹீரோவா, ரியல் ஹீரோ வா?

0

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகராக திகழ்ந்து வருகின்பவர் தான் நடிகர் விஜய்.

சமீபத்தில் பிகில்,மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் பீஸ்ட் படத்தில் நடித்து வருகின்றார்.

அத்துடன் பல சர்ச்சைகளில் சிக்கி வரும் வனிதா விஜயகுமார் நடிகர் விஜயை பற்றி டுவிட்டர் பக்கத்தில் சில பதிவுகளை பதிவிட்டுள்ளார்.

அதில் ரீல் ஹீரோவுக்கும் ரியல் ஹீரோவுக்கும் வித்தியாசம் இருக்கின்றது என்று கூறி தளபதி விஜய் நீங்கள் எப்பவும் ரியல் ஹீரோதான் உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்று தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

Leave a Reply