ஒரு டுவிட்டுக்கு சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் தெரியுமா?

0

தமிழ் சினிமா நடிகர்கள் பலர் படங்களில் நடிப்பதை தாண்டியும் சமூக வலைத்தளங்கள் மூலமாக பணம் சம்பாதித்து வருகின்றனர்.

இதற்கமைய சீரியல் பிரபலங்கள் பலரும் இன்ஸ்டாவில் பொருள்களை விளம்பர படுத்துவதன் மூலமும் பணம் வாங்குகிறார்கள்.

இந்த விடயம் கூட தற்பொழுது பல பிரச்சனைகளை ஏற்படுத்தி அது தொடர்ப்பில் பல தகவல்களும் வெளியாகி வந்தன.

அதேபோல் பாலிவுட் நடிகைகள் எல்லாம் கோடிக்கணக்கில் பொருட்களை பற்றிடு விட் போடுவதன் மூலம் அதிகளவான பணத்தினை சம்பாதிக்கின்றனர்.

அந்தவகையில் தற்போது விஜய் சேதுபதி- சிவகார்த்திகேயன் பற்றி ஒரு தகவல் வைரலாகி வருகின்றது.

என்னவென்றால் இருவரும் ஒரு படத்தைப் பற்றி டுவிட் போட்டுடுவதற்கு அதிக சம்பளம் வாங்குகிறார்களாம்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஒரு டுவிட்டிற்கு ரூபா 5 இலட்சமும், விஜய் சேதுபதி ரூபா 3 லட்சமும் வாங்குகின்றார்கள் என்கிறானர்.

ஆனால் தற்போது இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

Leave a Reply