மாங்குளம் சந்திக்கு அண்மையில் அதிக போக்குவரத்து நெரிசல்!

0

யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதற்கமைய குறித்த விபத்துச் சம்பவம் மாங்குளம் சந்திக்கு அண்மையாக ஏனையின் வீதியில் இன்று காலை இடம்பெற்றது.

அத்துடன் இந்த கனரக வாகனத்தின் ரயர் காற்று போனதன் காரணத்தினால் இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.

இதன் காரணத்தினால் குறித்த வீதியூடான போக்குவரத்தில் அதிக நெரிசல் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்படுள்ளது.

Leave a Reply