இன்று யாழிலும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் முன்னெடுப்பு!

0

நாடு பூராவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இன்று யாழ் மாவட்டத்திலும் குறித்த தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

இதற்கமைய யாழ் மாவட்டத்தில் இன்றைய தினம் 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இந்த தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த தடுப்பூசிகள் சங்கானை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம், காரைநகர், கரவெட்டி, ஊர்காவற்றுறை, கோப்பாய், மருதங்கேணி, நல்லூர், பருத்தித்துறை, தெல்லிப்பழை, உடுவில் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலேயே செலுத்தப்படவுள்ளதாக

Leave a Reply