பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு கொவிட் தொற்று!

0

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 140 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன

இந்நிலையில் மாணவி ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அத்துடன் குறித்த மாணவி வெளி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தொற்றுக்குள்ளான மாணவி யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான கூடத்தில் சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply