தனுசுடன் படம் நடிப்பதற்கு கனவு காணும் நடிகை.

0

பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த 22ஆம் திகதி ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை ஆகும்.

குறித்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை துஷார விஜயன் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர் நடித்த மாரியம்மாள் கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

நடிகை துஷாரா விஜயன் இந்த படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார்.

தனுஷ்

சமீபத்தில் துஷாரா விஜயன் அளித்த பேட்டியில் உங்களுக்கு எந்த நடிகருடன் நடிக்க ஆசை என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் வழங்கிய துஷார விஜயன் தனக்கு தனுஷ்டன் நடிப்பது தான் மிகப்பெரிய கனவு என்று பதில் அளித்திருந்தார்.

அவருடன் நடிப்பதுதான் மிகப்பெரிய கனவு - துஷாரா விஜயன் || Tamil cinema  Dushara vijay says about famous hero

Leave a Reply