நாட்டில் எதிர்வரும் நாட்களில் இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்கள் மாத்திரமே பஸ்சில் பயணிக்க முடியும் என்ற நிலை ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்த அறிவிப்பை வெளியிடும் படி தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் போக்குவரத்து அமைச்சிடம் கோரியுள்ளதகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



