நிறைந்த வண்ணம் உள்ள கொழும்பு தேசிய மருத்துவமனையின் கொவிட் தொற்றாளர்களுக்கான விடுதி!

0

நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையின் கொவிட் தொற்றாளர்களுக்கான விடுதி நிரம்பி காணப் படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவுகளின் திறன் மட்டத்தை எட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 250 கொவிட் தொற்றாளர்கள் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply