இலங்கைக்கு வந்த மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள்!

0

மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் நாட்டை இன்று வந்தடைந்துள்ளது.

இதற்கமைய 16 லட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகளே இவ்வாறு ஒரு நாட்டை வந்தடைந்ததுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

மேலும் சீனாவிலிருந்து இரண்டு விமானங்கள் மூலம் குறித்து தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply