ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்தது!

0

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்தது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply