தமிழகத்தில்அதிகரித்து வரும் கொவிட் தொற்றாளர்கள்.

0

கொவிட் தொற்றின் தாக்கம் தமிழகத்தில் குறைந்து வரும் நிலையில், 11 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு சிறிது அதிகரித்துள்ளது.

இதற்கமைய தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,808 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,

இவ்வாறு தொற்று உறுதியானவர்களில் 12 வயதுக்கு உட்பட்ட 90 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 48 ஆயிரத்து 497 ஆக அதிகரித்துள்ளது

Leave a Reply