நீச்சல் உடையில் நடிகை சினேகா?

0

ஒரு காலகட்டத்தில் தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல இரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை சினேகா.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் பிரபல நடிகையான பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார்.

அத்துடன் இவர் திருமணமாகிய பின்னர் குடும்பம் குட்டி என செட்டிலாகிவிட்டார்.

அந்த வகையில் அவருக்கு தற்போது ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளது.

திருமணம் ஆகி குடும்பம் என்று வந்ததால் நடிகை சினேகா இனி படம் நடிக்க மாட்டார் என பலராலும் வதந்திகள் எழுதப்பட்டது.

ஆனால் தற்போது நடிகை சினேகா உடல் எடையை முற்றாக குறைத்து விட்டு மீண்டும் திரையுலகில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் நடிகை சினேகா அவர்கள் இறுதியாக நடித்த படம் தான் பட்டாஸ்.

குழைத்த திரைப்படத்தில் பிரபல நடிகரான தனுசுடன் இணைந்து நடித்திருப்பார்.

மேலும் தெலுங்கு திரைப்படங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் நடிகை சினேகா.

திரைப்படங்கள் மாத்திரமல்லாது விளம்பர படங்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.

தற்பொழுது நடிகை சினேகா மீண்டும் தன்னுடைய மார்க்கெட்டுகளை உயர்த்திக் கொள்ள படங்கள் மாத்திரம் இல்லாமல் பல போட்டோஸ் சூட்டுக்களிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.

இவர் ஆரம்ப காலகட்டத்தில் சினிமா திரையுலகத்திற்கு வருவதற்கு முன்னர் நீச்சல் உடையில் ஒரு சில புகைப்படங்களை எடுத்துள்ளார்.

தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply