ஹிசாலினியின் மரணம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு நியமனம்!

0

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் இல்லத்தில் பணிபுரிந்த ஹிசாலினியின் மரணம் தொடர்பில் ஆராய்வதற்கு காவல்துறை விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய சட்டமா அதிபரால் விசேட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த குழுவை மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரி ஸ் தலைமையில் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் நியமித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply