70 சதவீதமான பால்மா இறக்குமதிகளை நிறுத்த பால்மா நிறுவனங்கள் தீர்மானம் எடுத்து வருவதாக இறக்குமதியாளர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய அறிவித்துள்ளார்.
இதற்கமைய நாட்டின் வணிக வளங்களில் தொடருக்கான தட்டுப்பாடு நிலவுவதன் காரணத்தால் குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பால் மாவிலைகளை அதிகரிக்குமாறு இறக்குமதியாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருப்பினும் உலக சந்தையில் பால்மா வகைகளின் விலை அதிகரிப்பு , கப்பல் கட்டணம் அதிகரிப்பு, டொலருக்கு நிவாரண ரூபாவின் வீழ்ச்சி என்பன காரணத்தினால் பா ல்களின் நிலைகளை அதிகரிக்குமாறு கோரிக்கை முன் வைக்கப் பட்டிருந்தது.
இருப்பினும் அரசாங்கம் அதற்கு அனுமதி வழங்கவில்லை.
மேலும் நாட்டில் நாள் ஒன்றில் 200 மெட்ரிக் தொன் பால்மா பயன்படுத்தப்படுகின்றன குறிப்பிடத்தக்கது.



