அதிபர் ,ஆசிரியர் தொழிற்சங்கங்கதினரால் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணத்தினால் கொழும்பு- கோட்டையை சூழவுள்ள பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கோட்டை தொடரூந்து நிலையத்தில் ஆரம்பமாகியா குறித்த போராட்டம் தற்போது லோட்டஸ் வீதியை நோக்கி பயணிப்பதாக
குறிப்பிடப்படுள்ளது.
மேலும் ஒல்கொட் மாதத்தை உள்ளிட்ட வீதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



