இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் பிகானிரியில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம்!

0

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் பிகானிரியில் இன்று அதிகாலை சக்கிவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுளளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய குறித்த நிலநடுக்கம் 5.3 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியதாக இந்திய தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

அத்துடன் வடக்கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவிலும் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. 4.1 என்ற ரிக்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply