இலங்கையில் அதிகரித்து வரும் வாகன விபத்துகள்!

0

நாட்டில் வாகன விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்த காணப்படுகின்றது.

இதற்கமைய நேற்றைய நாளில் மாத்திரம் இந்த வாகன விபத்துகளினால் 7 பேர் மரணமடைந்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இவ்வாறு இடம்பெற்ற மரணங்களில் உந்துருளியில் பயணம் செய்த மூவர் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply