முதன் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது கார்ணன் படம்!

0

கார்ணன் திரைப்படம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் OTTயில் வெளியானது.

குறித்த திரைப்படம் கதை மற்றும் வசூல் ரீதியில் அமோகமான வரவேற்பை ரசிகள்ர்கள் மத்தியில் பெற்றது.

அத்துடன் தென் மாவட்டங்க்களில் சத்திய பிரச்சனைகளை கருப்பொருளாக கொண்டே இந்த திரைப்படம் உருவாகியிருந்தது.

மேலும் OTTயில் மாத்திரம் இதுவரையில் ஒளிபரப்பான இந்த படம் வெகு விரைவாக தொலைக்காட்சியில் வர இருக்கிறது.

அவ்வாறு இந்த படத்தின் சேட்லைட் உரிமையை ஜி தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியது.

கார்ணன் படத்தினை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்குறது என ஜி தமிழ் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 திகதி சுதந்திர தினத்தை முன்னிட்டு கர்ணன் படம் ஒளிபரப்பாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply