நடிகர் விஜய்யை நேரில் சந்தித்த முன்னணி நடிகர்!

0

தமிழ் திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர் தான் நடிகர் விஜய்.

இதற்கமைய இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகின்றது.

குறித்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார்.

அத்துடன் இதே கோகுலம் ஸ்டுடியோவில் தற்போது மித்திரன் இயக்கத்தில் கார்த்திக் நடித்து வரும் சர்க்தார் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் முன்னணி நடிகரான கார்த்தி, படப்பிடிப்பின்போது தளபதி விஜய் நேரில் சந்தித்து உள்ளார்.
மேலும் நடிகர் விஜய் உடன் சிறிது நேரம் கலந்துரையாடியுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply