சீரியல் நடிகை சித்ரா பயன்படுத்திய கார் இதுவா?

0

கடந்த வருடம் டிசம்பர் மாதம் யாருமே எதிர்பார்க்காத வகையில் சீரியல் நடிகை சித்ராவின் மரணம் நிகழ்ந்தது.

இந்நிலையில் தனது வாழ்க்கையில் சாதிக்க துடித்த ஒரு பெண், பல கஷ்டங்களுக்கு பிறகு சினிமாவில் பெரியளவில் அறிமுகமாகி அதனை அனுபவித்து வந்த நேரம் இடையில் திடீரென எதுவும் வேண்டாம் என்று கூறி தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

அத்துடன் அவரது மரணம் இப்போதும் சித்திராவின் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமகா உள்ளது.

மேலும் அவ்வப்போது சித்ரா பற்றிய ஏதாவது விஷயங்களை இன்று வரையிலும் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை சித்திராவின் ரசிகர் ஒருவர் சித்ரா பயன்படுத்திய விலை உயர்ந்த காரை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து சித்திரா நம்முடன் இல்லையே என வருத்தம் அளிப்பதாக பதிவு செய்துள்ளார்.

Leave a Reply