முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு!

0

முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் வருடத்திற்காக முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவு திகதி எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்தது.

இருப்பினும் குறித்த விண்ணப்ப முடிவு திகதி ஆகஸ்ட் 7ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது.

Leave a Reply