இணைய வழி மூலம் விபரம் குறிப்பிடப்படாத சரும பூச்சு வகைகள் விற்பனை- மக்களே அவதானம்!

0

யாழ் மாவட்டதில் இணைய வழி மூலம் இறக்குமதியாளர் விபரம் குறிப்பிடப்படாத சரும பூச்சு வகைகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்த வியாபார நிலையங்கள் மீதுசட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வியாபார நிலையங்கள் மீது கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.

அத்துடன் யாழ் மாவட்ட செயலாளரின் பணிப்புரைக்கமைய பணியாளர் அலுவல்கள் அதிகாரசபையின் வடமாகாண பணிப்பாளரின் வழிகாட்டலுக்கு அமைவாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் குறித்த நடவடிக்கை

Leave a Reply