சிறுவர் இல்லம் ஒன்றில் 23 சிறுவர்களுக்கு கொவிட் தொற்று உறுதி!

0

நாட்டில் நாளுக்கு நாள் புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் குறித்த தொற்றுடன் சில அடையாளங் காணப்படுள்ளனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவிற்குற்பட்ட களுதாவளை பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்திலுள்ள23 சிறுவர்களுக்கே இவ்வாறு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply