கொவிட் தடுப்பூசியின் கொள்முதல் விலை உயர்வு!

0

வரும் டிசம்பர் மாதம் வரை 65.5 கோடி கொவிட் தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதற்கமைய சீரம் மற்றும் பரத் பயோடெக் நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தங்களை மத்திய அரசு இரத்து செய்துள்ளது.

இதன் பின்னர் இந்தியாவில் கொவிட் தடுப்பூசி கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன் கொவிஷீல்டு தடுப்பூசி கொள்முதல் விலை ரூபா 205 அகவும் கோவக்சின் கொள்முதல் விலை ரூபா 215 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தடுப்பூசி கொள்முதல் விலை உயர்வு தடுப்பூசி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொவிஷீல்டு தடுப்பூசி கொள்முதல் விலை ரூபா 205 அகவும் கோவக்சின் கொள்முதல் விலை ரூபா 215 அகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன் இரண்டு தடுப்பூசிகளும் தலா 150 ரூபாக்கும் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Leave a Reply