பிரபல சீரியல் நடிகை திடீர் மரணம்!

0

பாலிவுட் படங்களில் நாயகியான சுறேகா சிக்ரி இன்றைய தினம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய இவர் கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அத்துடன் 2020 அவருக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்இவர் பல படங்களைத் தாண்டி நிறைய சீரியல்களில் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலம் அடைந்தவர் 3 முறை தேசிய விருது பெற்று தனது 75 ஆவது வயதில் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply