மருதானை காவல்நிலையம் தீ பற்றி எரிந்துள்ளது.
இதற்கமைய குறித்த தீ பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன,
அத்துடன் குறித்த தீப் பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை,
தற்போது குறித்த தீப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மருதானை காவல்துறையினர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது



