கொவிட் தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு.

0

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் மேலும் 939பேரே இவ்வாறு குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி கொவிட் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து அவர்களின் மொத்த எண்ணிக்கை 253,953 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply