கொரோனா நிதி வழங்கிய காமெடி நடிகர் வடிவேலு!

0

தற்போது கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மக்கள் பலர் தங்கள் உயிர்களை பறி கொடுத்துள்ளனர்.

தற்போது மக்களிடம் பெரிய அளவில் கொவிட் நோய் தொற்றிற்கான அச்சம் அதிகம் உள்ளது.

இந்நிலையில் குறித்த நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்காக அரசு தரப்பினர் நிறைய உதவிகளை செய்து வருகின்றார்கள்.

இதனடிப்படையில் காமெடி நடிகர் வடிவேலுவும் அரசிற்கு நிதியுதவி அளித்துள்ளார்.

அந்த வகையில் அவர் அரசிற்கு ஐந்து லட்சம் நிதியுதவி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply