தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் இன்றும் தொடர்ச்சியாக முன்னெடுப்பு!

0

நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய இராணுவத்தினர் ஊடாக மேற்கொள்ளப்படும் இந்த தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்றைய தினமும் முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன் மேல் மாகாணத்திலுள்ள 30 வயதிற்கு மேற்பட்டோருக்கு சைனோ ஃபார்ம் முதலாவது தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் கொழும்பு விகாரமாதேவி பூங்கா அருகில் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் 8:30 முதல் பிற்பகல் 4. 30 வரையான காலப்பகுதிக்குள் இடம் பெறும் என குறிப்பிடப்படுள்ளது.

Leave a Reply