தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் இன்றும் தொடர்ச்சியாக முன்னெடுப்பு! நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய இராணுவத்தினர் ஊடாக மேற்கொள்ளப்படும் இந்த தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை…