கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரண குணமடைவு!

0

நாட்டில் கொவிட் தொற்றினால் பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மேலும் 988 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வகையில், இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 278, 507 ஆக அதிகரித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply