நாட்டை செப்டம்பர் மாதத்திற்குள் முழுமையாக திறக்க எதிர்பார்த்துள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று வௌிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருபவர்களுக்காகவும் நாட்டை திறக்க எதிர்ப்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



