கொவிட் தொற்றால் பாதிப்படைந்த மேலும் சிலர் பூரண குணமடைவு!

0

கொவிட் தொற்றால் பாதிப்படைந்த மேலும் சிலர் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,328 பேரே இவ்வாறு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை காலமும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 247,569 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply